About Us

Vision and Mission

Our mission is to provide best personalised services in finding a perfect life partner with mutual consultation of both the families.

Welcome to Saraswathy Reddy Matrimony Services:

In General People believe that Hindu marriages are termed as arranged marriages. Those who are seeking for perfect life partner, in order to meet their domestic obligation prepare themselves mentally and financially, when their loved ones reach marriageable age. They search for a suitable partner keeping in mind the societal rules regarding cast, creed, natal chart, financial and social status of the family. To associate these requirements, people need more personalised service from the beginning, these service aren’t rendered in most of the matrimony services.

To find perfect life partner, we take highest measures to ensure both Bride and Groom should be happy for rest of their life.The profiles which are registered at Saraswathy Reddy Matrimonial Services are given personalised service and with suitable mutual consultation to both Bride and Groom. Each person will be given more options to their desire and needs for life partner. We can here quote a famous saying “If a drop of water falls in lake there is no identity. But if it falls on a leaf of lotus it shines like a pearl. So choose the best place where you would shine..”We at Saraswathy Reddy Matrimony Services offer best one to one personalise wedding services which makes the families of both bride and groom end up with a happy and blissful married life.

More than 8000 Marriages have been arranged through Saraswathy reddy Matrimonial with personal attention given towards each family, we make sure to continue that the same services are provided for every person who approaches us. Saraswathyreddymatrimony.com is an exclusive matrimony website for Reddy Community and the Subcastes like Desuru, Kanchan, Kondal, Musuku, Paknat, Pokkanadu.

About Mrs. B. Saraswathy Reddy MA, BGL, Diploma in Astrology (Retd. Deputy Secretary):

As a native of Chennai, born from Mambalam Reddy family Mrs Saraswathy holds Masters degree from Pachaiyappa’s College, Chennai. She started her career in TamilNadu legislative Assembly from 1969. During her Tenure of service in TamilNadu Government; she completed BGL and Diploma in Astrology from Madurai Kamaraj University.While she was working for Tamilnadu Government as officer and started contributing her part to the Reddy community, which helped to build many contacts through community services.

After many years of service with Reddy community, she indulged herself in arranging marriages through personal attention given to both families. With many successful marriages in her overview, this made Mrs Saraswathy Reddy popular among Reddy community, which includes people from Pondicherry, Cuddalore, Villupuram, Madurai, Thiruchirapalli, Kanchipuram, Thiruvallur, Bangalore, Nellore and Chittoor.

திருமதி ப. சரசுவதி, M.A.,B.G.L.,D.A.என்கிற சரசுவதி ரெட்டி

கல்வி:B.A.(Economics)பட்டப்படிப்பை சென்னை இராணி மேரிக் கல்லூரியிலும், M.A.(தமிழ் இலக்கியம்) படிப்பை சென்னை பச்சையப்பன் கல்லூரியிலும் படித்தார். BGL சட்டக் கல்வி மற்றும் DA(Diplomo in Astrology) சோதிடவியல் பட்டயப் படிப்பை மதுரை காமராஜர் பல்கலைக் கழக அஞ்சல் வழிக் கல்வி மூலம் கற்றுத் தேர்ந்தார்.

தொழில்:தமிழ்நாடு அரசு தலைமைச் செயலகத்தில் உள்ள, தமிழ்நாடு சட்டமன்றப் பேரவைச் செயலகத்தில் 1969 ஆம் ஆண்டு பணியில் சேர்ந்தார். சட்டமன்றப் பேரவைச் செயலகத்தில் உதவி பிரிவு அலுவலராகப் பணியில் சேர்ந்து படிப்படியாக பதவி உயர்வு பெற்று சார்புச் செயலாளராக (Under Secretary) பணிபுரிந்து, துணைச் செயலாளராகப் பதவி உயர்வு பெற்று சிறப்பாகப் பணிபுரிந்து, 31-10-2008-ல் அரசுப் பணியிலிருந்து ஓய்வு பெற்றார். ரெட்டி சமூகப் பெண்களில் தமிழ்நாடு அரசு தலைமைச் செயலகத்தில் உயர் பதவியில் பணியாற்றி ஓய்வு பெற்ற முதல்பெண் என்கின்றபெருமையை இவர் பெற்றுத் திகழ்கிறார்.

திருமணச்சேவை:அலுவலகத்தில் பணிபுரிந்து வந்த காலத்தில் ரெட்டி சமூகத்தினர் இவரை அணுகும்போது இவர்களுக்கு பெண் இருக்கிறாள் இவருக்கு பிள்ளை இருக்கிறார் என்று இவர் அடையாளம் காட்டியதில் நிறைய திருமணங்கள் நடந்தேறின. இதனை ராசியாகக் கொண்டு ரெட்டி சமூகத்தினர் அதிக அளவில் இவரை அணுகியதில், முறையாக ரெட்டி திருமண தகவல் மையம் நிறுவி, ரெட்டி சமூக மணமகன்-மணமகள் ஜாதகங்களைப் பெற்று பரிமாறி, இரு வீட்டாரை அழைத்துப்பேசி, நேரில் சந்திக்கவைத்து, இரு வீட்டாரின் கருத்தக்களை அறிந்து அவர்களது விருப்பத்திற்கேற்ப எடுத்துச்சொல்லி, நல்ல விதத்தில் திருமணம் முடிய ஏற்பாடு செய்து வருகிறார்.இவர் இதுவரை 8000-க்கும் மேற்பட்ட திருமணங்களை முடித்து வைத்துள்ளார் என்பதும், இவரது கைராசியால் மணமுடிக்கப்பட்ட மணமக்கள் அனைவரும் குழந்தை பாக்கியம் பெற்றுள்ளார்கள் என்பதும் அனைவரும் அறியாத ஆச்சரியத்திற்குரிய மகிழ்ச்சியான செய்தியாகத் தெரிகிறது  . ரெட்டியார் திருமணத் தகவல் சேவை மையங்கள் அனைத்தும் ரெட்டி சமூக ஆண்களே நடத்தும் இக்காலத்தில் ரெட்டி திருமணதகவல் மையத்தை சிறப்பாக நடத்தும் ஒரே ரெட்டி சமூகப் பெண் என்கிற பெருமையை திருமதி சரசுவதி ரெட்டி பெற்றுள்ளார்.

Ref: REDDY MURASU : Edition 17, 2004 (Apr-May-June)

Spl Editor : Mr. ILANKUMARAN'

தனக்கு ஓய்வு கிடைக்கும் பொழுதெல்லாம் சிந்தனை, செயல் அனைத்தும் திருமணச் சேவை செய்வதையே தமது கடமையாகவும் குறிக்கோளாகவும் எண்ணி செயல்படுகிறேன், மணமாகாத பெண்கள் மற்றும் பிள்ளைகளின் பெற்றோர் படும் துயரத்தையும் ஆதங்கத்தையும் நேரில்்பார்க்கும் போதும், கேட்கும்போதும் இந்த சேவை எவ்வளவு புனிதமானது மணமகன்-மணமகள் பற்றிய தகவல்களை அறிந்து தக்கவர்க்கு தக்கபடி பேசி அவரவர் விருப்பம்போல் திருமணம் முடித்து வைத்து அவர்கள் மகிழ்ச்சி அடைவதைப் பார்த்து மகிழ்வதே எனக்கு ஆனந்தமும் மகிழ்ச்சியும் தருகிறது'

         - திருமதி சரசுவதி ரெட்டி.

 

Working Hours : 10.00 AM to 1.00 PM & 3.00 PM to 7.00 PM, Saturday 10.30 AM to 4.00 PM  and Sunday Holiday